முசிறி திருச்சி சாலையில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தில் சின்ன குடுந்த்துறை சேர்ந்த விவசாயிகள் வாய்க்காலில் தூர் வாராததால் டிராக்டர் மூலம் அலுவலகத்தை முற்றுகையிட 50க்கும் மேற்பட்டோர் முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டம் முசிறி அருகே சின்ன குடுந்துறை பெரிய கொடுந்துறை உள்ளிட்ட வாய்க்காலில் தூர்வாராதால் சுமார் 5000 ஏக்க விவசாயம் பெரிதும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது
விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் முசிறி கோட்டாட்சியர் வட்டாட்சியர் பொதுப்பணித்துறை உள்ளிட்ட அதிகாரிகளுக்கு பலமுறை மனு வழங்கியும் வாய்க்கால் தூர்வாராததால் முசிறியில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தில் டிராக்டர் கடப்பாரை மம்முட்டி உள்ளிட்ட விவசாய பொருள்களுடன் அலுவலகத்தை 50க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments