திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் கொரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்கும் பொருட்டு 18 வயதிக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் நாள்தோறும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகமெங்கும் நாளை (03.10.2021) அன்று மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் கீழ்குறிப்பிட்டுள்ள 198 இடங்களில் (03.10.2021) நாளை காலை 7.00 மணி முதல் மாலை 7.00 மணிவரை மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.









#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/F2UyA1Y1JhlIdUVAiKp85h
டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn







Comments