Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

எல். ரெக்ஸ் மாநில அளவிலான திறன் மேம்பாட்டு போட்டி வெற்றியாளர்களுக்கு கோப்பை வழங்கினார்

திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் – கவுன்சிலர் எல். ரெக்ஸ் அவர்கள், திருச்சி தூய வளனார் கல்லூரியில் நடைபெற்ற, மாநில அளவிலான கல்லூரி மாணாக்கர் திறன் மேம்பட்டு போட்டியில் கலந்துகொண்டு வெற்றிபெற்ற மாணவ மாணவியர்களுக்கு வெற்றி கோப்பைகளை வழங்கினார்.

நிகழ்வில் ரேடியோ ஜாக்கி சந்தோஷ், கல்லூரி துணை முதல்வர் குமார், இக்னேசியஸ், பெர்க்மான்ஸ், அகஸ்டின் ஆரோக்கியராஜ், கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் பல்வேறு கல்லூரிகளை சார்ந்த மாணவ மாணவியர்கள் திரளாக கலந்துகொண்டனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *