செவிலியர் கல்லூரி மாணவி சீதாலட்சுமி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக அவரது உறவினர்கள் மற்றும் சக செவிலிய மாணவிகள் திருச்சி அரசு மருத்துவமனை முன்பு சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் மற்றும் துணை சபாநாயகர் ரவிசங்கர் ஆகியோர் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
https://www.facebook.com/share/15fQCjhASKm/
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
Threads
https://www.threads.net/@trichy_vision
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments