சிங்கப்பூரிலிருந்து திருச்சி வந்த இண்டிகோ விமானப் பயணிகள் இருவர் மீது சந்தேகமடைந்த திருச்சி சுங்கத்துறையின் வான் நுண்ணறிவுப் பிரிவினர் அவர்களிடம் சோதனை நடத்தினர்.

அப்போது பயணிகள் இருவரிடமிருந்தும் தலா 6 ட்ரோன்கள் வீதம் 12 ட்ரோன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது குறித்து சுங்கத்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/KNv2yb8cLEr6BuJWcHPLyh
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments