அஸ்வின் ஸ்வீட்ஸ் நிறுவனத்தில் வேலைக்கு ஆட்கள் தேவை

அஸ்வின் ஸ்வீட்ஸ் நிறுவனத்தில் வேலைக்கு ஆட்கள் தேவை

தமிழகம் முழுவதும் பல்வேறு கிளைகளை துவங்கி வாடிக்கையாளர்களை மனதை கவர்ந்து வரும் அஸ்வின் ஸ்வீட்ஸ்  நிறுவனத்தில் பணிபுரிய பில்லிங் ,வெயிட்டர், கேப்டன் போன்ற வேலைகளுக்கு ஆட்கள் தேவை என அந்நிறுவனம் செய்திக்குறிப்பில் வெளியிட்டுள்ளது. விண்ணப்பிப்பவர்கள் நிறுவனம் குறிப்பிட்டவற்றுடன் நேர்முக தேர்வு நடைபெறும் இடத்திற்க்கு செல்லவும்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM