Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சி காவேரி மருத்துவமனை நடத்தும் ‘என் தமிழ் என் உயிர்’ மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி – பதிவு செய்ய முந்துங்கள்

தமிழ் மொழியின் தனிச்சிறப்பையும் பண்பாட்டையும் பேணும் நோக்கில் திருச்சி காவேரி மருத்துவமனை சார்பில் “என் தமிழ் என் உயிர் என்ற தலைப்பில் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி நடத்தப்படுகிறது.

போட்டி வரும் செப்டம்பர் 15, 16-ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்கும் மாணவர்கள் தொட்டு முன்எற்றம், கல்வியின் தனித்துவம், பணியிலும் நேர்மையும், புற்றுநோய் உணர்வும் தடுப்பும், போதைப்பழி உன்னாமை, சேவையே சிறப்பு போன்ற தலைப்புகளில் உரையாற்ற வேண்டும்.

ஒவ்வொரு மாணவருக்கும் 5 நிமிடம் நேரம் வழங்கப்படும். இணைய நொற்கள் மற்றும் மறிமொழிகள் தவிர்க்கப்பட வேண்டும் என்றும், சரியான உச்சரிப்பு, தமிழின் வளம், உடல் மொழி ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படும் என்றும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் செப்டம்பர் 10-ஆம் தேதிக்குள் பெயரை பதிவு செய்ய வேண்டும். பதிவு கட்டணம் ரூ.100 எனவும், மேலும் விவரங்களுக்கு  படத்தை காணவும்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *