திருச்சியில் அமைந்துள்ள சோனா மீனா திரையரங்கில் தற்போது வெளியிடப்பட்டுள்ள ‘கிங்டம்’ திரைப்படத்தில் ஈழச்சொந்தங்களை குற்றவாளிகள் போல சித்தரிக்கப்பட்டுள்ளதாக நாம் தமிழர் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழரின் வரலாற்றை பிழையாகச் சித்தரிக்கும் முயற்சியை வன்மையாக எதிர்க்கும் வகையில், திரையரங்குத் தலைமையிடம் படம் திரையிடப்படுவதை உடனடியாக நிறுத்தக் கோரி கடிதம் வழங்கப்பட்டுள்ளது.
நாம் தமிழர் கட்சியின் திருச்சி மேற்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் வைத்திஸ்வரன் மற்றும் சத்தியலட்சுமி கேசவன் ஆகியோர் இந்த கோரிக்கை கடிதத்தை வெளியிட்டுள்ளனர்
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
https://t.me/trichyvision
ஈழ சொந்தங்களை இழிவுபடுத்தும் “கிங்டம்” திரைப்படத்திற்கு திரை தடை விதிக்க கோரிக்கை

Comments