திருச்சி மாவட்டம் முசிறி தொட்டியம் கள்ளுக்கடை வீதியில் உள்ள அரசு மதுபான கடையை தமிழக அரசு அகற்றுவதற்கு உத்தரவின் பேரில் அகற்றினர்.

கடை வைப்பதற்கு அரசு மதுபான கடை ஊழியர்கள் தோளூர் பட்டியில் கருமாரி சாலையில் கடந்த 4 தேதி அன்று பூஜை செய்தனர்
தகவல் அறிந்த தோழர் பட்டி ஊராட்சி பொதுமக்கள் அந்த சாலையில் கல் குழி கருப்புசாமி மற்றும் அரசு உரக்கிடங்கு பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் கல்லூரி படிக்கும் பெண்கள் அந்த வழியாக இரு சக்கர வாகனம் நான்கு சக்கர வாகனத்தில் எந்நேரம் பயணிப்பதால் அரசு மதுபான கடை அந்த இடத்தில் வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொட்டியம் வட்டாட்சியர் லஜபதி ராஜ் அவர்களிடம் மனு வழங்கினர்.

தொட்டியம் வட்டாட்சியர் மனு மீது சம்பந்தப்பட்ட அரசு மதுபான கடை அதிகாரிகளும் பேசி நல்ல முடிவாக எடுப்பதாக பொதுமக்களிடம் உறுதி அளித்தனர்
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/KNv2yb8cLEr6BuJWcHPLyh
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/

Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav







Comments