Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

லால்குடியில் உலக சுற்றுச்சூழல் தின மரம் நடும் விழா

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஜூன் 6ஆம் தேதி, திருச்சி லால்குடி சட்டமன்ற தொகுதியில் மரம் நடும் விழா சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில், ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் ஆக்ருதி கிளப்பின் முன்னாள் தலைவர், அசிஸ்டன்ட் கவர்னர் 3206மற்றும்லால்குடிசட்டமன்றஉறுப்பினரன திருமதி டாக்டர் லீமா ரோஸ் மார்டின் MLA அவர்கள் தலைமையில், ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் ஆக்ருதி மற்றும் ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் ஆலம் கிளப், லால்குடி நகராட்சியுடன் இணைந்து நகர்ப்புற பசுமையாக்கல் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எம்.பாலன், கழக செயலாளர்கள் சூப்பர் (எ) டி.என்.டி.நடேசன், எம்.அருணகிரி, நகரக் கழக செயலாளர் பொன்னி சேகர் (எ) எஸ்.சந்திரசேகர், உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பொது சுகாதார விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி, பொதுமக்களிடையே பசுமை பாதுகாப்பின் அவசியத்தையும் ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவதின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைக்கும் வகையில் அமைந்தது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t

திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண

Facebook

https://www.facebook.com/share/15fQCjhASKm/

Instagram

https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==

Telegram

https://t.me/trichyvision

Threads

https://www.threads.net/@trichy_vision

Twitter

https://x.com/VisionTrichy

Youtube

https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/

Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==

Telegram
https://t.me/trichyvision

Threads
https://www.threads.net/@trichy_vision

Twitter

https://x.com/VisionTrichy

Youtube

Njhttps://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

 

 

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *