திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரத்திக் தாயள்,இ.ஆ.ப., முகாம் அலுவலகத்தில் பொதுப்பணித் துறையின் மூலமாக கட்டிடப் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில்

இப்பணிகளை மேற்கொண்டு வந்த வடமாநிலத்தைச் சேர்ந்த பணியாளர் ஒருவர் தவறுகலாக முகாம் அலுவலக அறையில் ரீல்ஸ் எடுத்து வீடியோவாக சமூக வலைதளத்தில் (Social Media) பதிவேற்றம் செய்துள்ளார்.
இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொண்டு, மேற்படி நபர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/KNv2yb8cLEr6BuJWcHPLyh
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments