திருச்சி கி.ஆ.பெ அரசு மருத்துவக் கல்லூரியில் ஜூன் மாதம் 6 ஆம் தேதி அன்று துணை மருத்துவ பட்ட படிப்பு மாணவர்களுக்காண சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் பன்னிரண்டிற்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் இம்முகாமில்

பங்கேற்றன.இதில் 66 மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். தேர்வானவர்களுக்கு வேலை பணியீடுக்கானச் சான்றிதழ் முகாமில் வழங்கப்பட்டது. இந்த முகாமை மருத்துவமனை முதல்வர் மரு. குமரவேல் தலைமையில் , துணை முதல்வர் மரு. அர்ஷியா பேகம் அவர்கள் அவர்களின் வழிகாட்டுதலின் படி மிகச்சிறப்பாக நடைபெற்றது.இந்த முகாமை ஒவ்வொரு வருடமும் இரண்டுமுறை நடத்துவதாகவும் திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் மாணவர்கள் பயனடைந்தனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/KNv2yb8cLEr6BuJWcHPLyh
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments