Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

ஜூன் 16 திருச்சியில் மின் தடை

திருச்சி நகர்புறம்: ஜூன் 16 அன்று பராமரிப்பு பணி – பல பகுதிகளில் மின் தடை

தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம், திருச்சி நகரியம் அறிவிப்பின்படி, *16.06.2026 செவ்வாய்கிழமை* அன்று காலை 09.45 மணி முதல் மாலை 04.00 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், தென்னூர் மற்றும் வரகனேரி துணை மின் நிலையங்களிலிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளில் மின் விநியோகம் தடைபடும்.

மின் தடை ஏற்படும் முக்கிய பகுதிகள்:

தென்னூர் துணை மின் நிலையம்: தில்லைநகர் கிழக்கு மற்றும் மேற்கு விரிவு, அண்ணா பகுதி, காந்திபுரம், அண்ணாமலைநகர், கரூர்பைபாஸ்ரோடு, தேவர்காலணி, தென்னூர்ஹைரோடு, ரஹ்மானியபுரம், சேக்ஸ்பியர், ராமராயர் அக்ரஹாரம், வடபழூர், வீரபாண்டியபுரம், வாசன், ஜீவாநகர், மதுரைரோடு, கல்யாணசுந்தரபுரம், வள்ளுவர்நகர், நந்தர்ஜாபால்நிவாசல், பழையகட்டேரோடு, மேலபுலிவார்டு ரோடு, ஜலால்கிரிதெரு, ஜலாலுதின்திரு, குப்பாங்குளம், ஜார்ஜ்ராஜாதெரு, பெரியகடைவீதி, குப்பபஜார், சிங்காரதோப்பு, பாபு ரோடு, மதுரை மதுரைநகர், பாரதியார் தெரு, சண்ணாம்புக்காதெரு, சத்துக்கடை, கள்ளத்திரு, அல்லித்தோட்டல்ரோடு, கீழதென்னூர்தெரு, சம்மேல்பட்டிரோடு, பாரத்திகர், இதாயத்தகர், காயிதே மில்லத்தரோடு, பெரியசெட்டிதெரு, சின்னசெட்டிதெரு, பெரியக்கம்மா தெரு, சின்னக்கம்மா தெரு, நரக்கடை, பாண்டியபால்போர்ட்ஆபிஸ், வெல்லமண்டி, காந்திமார்கெட், தஞ்சைரோடு, கல்மண்டை, கூடிபஜார் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

வரகனேரி துணை மின் நிலையம்: மகாவெல்ட்சமிநகர், தனலெட்சிநகர், வெல்டர்ஸ் நகர், தாராநல்லூர், A.P. நகர், விஸ்வாஸ் நகர், வசந்த நகர், அவங்காதாம்பு, வீரமாநகரம், பூக்கொல்லை, காமராஜர் நகர், செக்கடிபஜார், பாரதிநகர், கலையநகர், அண்ணுமுக காட்டன், P.S. நகர், பைபாஸ் ரோடு, வரகனேரி, பெரியார் நகர், பிச்சைகர், அருளானந்தபுரம், அண்ணாநகர், மல்லிகைபுரம், படையாச்சிதெரு, தர்மநாதபுரம், கல்லூக்காரத்தெரு, கான்ஸியான்மேட்டுத்தெரு, துறைசாமிபுரம், கீழபுதூர், இருதயபுரம், குழுமிக்கரை, மரியம்நகர், சங்கிலியாண்டபுரம், பாரதிதெரு, வள்ளுவர் நகர், ஆட்டுக்காரதெரு, அண்ணாநகர், மணல்வாரித்துறை ரோடு, இளங்கோ தெரு, காந்திதெரு, பாத்திமா தெரு, பெரியபாளையம், பிள்ளையார்நகர், பென்சினார் தெரு, லாட்டெரு, முஸ்லீம் தெரு, ஆனந்ததரு, நித்தியானந்தபுரம், பருப்புக்கார தெரு, சன்னதி தெரு மற்றும் பஜனை கூடத்தெரு ஆகிய பகுதிகள்.

மேற்கண்ட பகுதிகளில் வசிப்பவர்கள் தேவையான முன்னேற்பாடுகளை செய்துகொள்ளுமாறு திருச்சி நகரிய செயற்பொறியாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t

திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண

Facebook

https://www.facebook.com/share/15fQCjhASKm/

Instagram

https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==

Telegram

https://t.me/trichyvision

Threads

https://www.threads.net/@trichy_vision

Twitter

https://x.com/VisionTrichy

Youtube

https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

 

 

 

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *