ரயில்வே துறையை தனியார் மயமாக்குவதை கண்டித்தும், உற்பத்தி மற்றும் பராமரிப்பு பணிகளை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் எஸ்ஆர்எம்யு தொழிற்சங்கத்தினர் திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தொடர்ந்து இரு சக்கர வாகனத்தில் பேரணி செல்வதற்கு தயாராக உள்ள நிலையில், பேரணி செல்ல அனுமதி இல்லை என கூறி காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
50க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் பேரணியாக புறப்பட்டனர்.



Comments