திருச்சி நகரியம் கோட்டத்திற்குட்பட்ட, உறையூர் அ/மி. பஞ்சவர்ண சுவாமி கோவில் தேரோட்டம் நடைபெற உள்ளதால் பாதுகாப்பு காரணங்களுக்காக 29.05.2026 (வெள்ளிக்கிழமை) காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை உறையூர் பிரிவிற்குட்பட்ட காவேரி நகர், வடிவேல் நகர், செல்வ மாரியம்மன்

கோவில் தெரு, நவாப் தோட்டம், நெசவாளர் காலனி, வாத்துகாரத் தெரு, பசுமடம், கீரகொல்லை தெரு, சன்னதி தெரு, பஞ்சவர்ண சுவாமி கோவில் தெரு, சின்ன சௌராஷ்டிரா தெரு, டாக்டர் ரோடு, AUT காலனி, தியாகராஜு நகர், மின்னப்பன் தெரு, காமாட்சி அம்மன் கோவில் தெரு, குழுமணி மெயின் ரோடு, A.R.S. நகர், மீன் மார்க்கெட் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று பொறியாளர். கா.முத்துராமன், செயற்பொறியாளர், இயக்குலும் & காத்தலும், நகரியம், தமிழ் நாடு மின் பகிர்மான கழகம், திருச்சி, அவர்களால் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/KNv2yb8cLEr6BuJWcHPLyh
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav






Comments