தேசிய ஊட்டச்சத்து வார விழாவை முன்னிட்டு திருச்சி காவேரி மருத்துவமனை சார்பில் “காவேரி கிச்சன்” என்ற பெயரில் நெருப்பு இன்றி சமையல் போட்டி நடைபெற உள்ளது.
போட்டி 13ஆம் தேதி செப்டம்பர் 2025 சனிக்கிழமை காலை 11 மணிக்கு, திருச்சி கேன்டோன்மெண்ட் பகுதியில் உள்ள காவேரி விங்ஸ் பில்டிங், 5வது மாடி கூட்டரங்கில் நடைபெற உள்ளது.
இந்தப் போட்டியில் முதலிடம் பெற்றவருக்கு ரூ.5,000, இரண்டாம் பரிசாக ரூ.3,000, மூன்றாம் பரிசாக ரூ.2,000 என பணப் பரிசுகள் வழங்கப்படுகின்றன.
போட்டியில் பங்கேற்க விரும்புவோர் ஒவ்வொரு குழுவும் ரூ.150 கட்டணமாக செலுத்தி பதிவு செய்ய வேண்டும். பதிவிற்கான கடைசி தேதி 10ஆம் தேதி செப்டம்பர் 2025 என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தகவல்களுக்கு மற்றும் பதிவு செய்ய மேலே உள்ள படத்தை காணவும்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
Comments