NEET (UG) – 2026 தேர்வு – திருச்சிராப்பள்ளி மாவட்டம்
தேர்வு நாள்: 21.06.2026 | நேரம்: மதியம் 2.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை
வ.எண் தேர்வு மையத்தின் பெயர் மற்றும் முகவரி ஒதுக்கப்பட்ட வேட்பாளர்கள் வந்தவர்கள் வராதவர்கள்

1 யுனிவர்சிட்டி காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங், BIT கேம்பஸ், அண்ணா பல்கலைக்கழகம் (மையம் B), புதுக்கோட்டை மெயின் ரோடு, திருச்சிராப்பள்ளி – 620024 600 368 232
2 யுனிவர்சிட்டி காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங், BIT கேம்பஸ், அண்ணா பல்கலைக்கழகம் (மையம் A), புதுக்கோட்டை மெயின் ரோடு, திருச்சிராப்பள்ளி – 620024 600 439 161
3 நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி (மையம் B), தஞ்சாவூர் மெயின் ரோடு, BHEL அருகில், திருச்சி – 620015 600 464 136
4 நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி (மையம் A), தஞ்சாவூர் மெயின் ரோடு, BHEL அருகில், திருச்சி – 620015 600 443 157
5 நேஷனல் காலேஜ் (மையம் A) தன்னாட்சி, திண்டுக்கல் ரோடு, கருமண்டபம், LIC எதிரில், திருச்சிராப்பள்ளி – 620001 597 430 167
6 நேஷனல் காலேஜ் (மையம் B) தன்னாட்சி, திண்டுக்கல் ரோடு, கருமண்டபம், LIC எதிரில், திருச்சிராப்பள்ளி – 620001 600 452 148

7 அரசு மாடல் மகளிர் மேல்நிலைப் பள்ளி, 65, எடுமலை ரோடு, GH எதிரில், மண்ணச்சநல்லூர், திருச்சிராப்பள்ளி – 621005 600 445 155
8 அரசு மேல்நிலைப் பள்ளி, திருச்சி மெயின் ரோடு, சிறுதையூர், லால்குடி, பேருந்து நிலையம் அருகில், லால்குடி – 621601 600 448 152
9 பிஷப் காலேஜ் ஆஃப் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் (மையம் A), வயலூர் ரோடு, புத்தூர், திருச்சிராப்பள்ளி – 620017 600 451 149
10 பிஷப் காலேஜ் ஆஃப் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் (மையம் B), வயலூர் ரோடு, புத்தூர், திருச்சிராப்பள்ளி – 620017 600 462 138
11 தந்தை பெரியார் அரசு கலை & அறிவியல் கல்லூரி (தன்னாட்சி), மையம் – B, 36/2 ரேஸ் கோர்ஸ் ரோடு, காஜாமலை, திருச்சிராப்பள்ளி – 23 480 308 172

12 தந்தை பெரியார் அரசு கலை & அறிவியல் கல்லூரி (தன்னாட்சி), மையம் – A, 36/2 ரேஸ் கோர்ஸ் ரோடு, காஜாமலை, திருச்சிராப்பள்ளி – 23 144 112 32
மொத்தம்: 6621 வேட்பாளர்கள் ஒதுக்கப்பட்டனர், 4822 பேர் தேர்வில் கலந்து கொண்டனர், 1799 பேர் வரவில்லை.
வருகை விழுக்காடு: 72.83% | வராதவர் விழுக்காடு: 27.17%

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
https://www.facebook.com/share/15fQCjhASKm/
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
Threads
https://www.threads.net/@trichy_vision
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav






Comments