இந்தியாவில் உள்ள 31 என்ஐடி கல்லூரிகளில் திருச்சி என்ஐடி கல்லூரி தொடர்ந்து 10 ஆவது ஆண்டாக முதலாவது இடத்தை தக்கவைத்துள்ளது.
அதேநேரம் தேசிய அளவில் பொறியியல் கல்லூரிகளில் ஒன்பதாவது இடமும், பல்கலைக்கழகம் மற்றும் பொறியியல் உள்ளிட்ட ஒட்டுமொத்த தரவரிசையில் 30 வது இடத்தையும் திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகம் கல்லூரி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments