திருச்சி ராஜியா அரபிக் கல்லூரி சார்பில் நாட்டின் 80வது சுதந்திர தின விழா, ராஜியா கல்வி நிறுவனத்தின் நிறுவனர் மௌலவி ஃபைஜுல் பாரி ஆலிம் பிலாலி தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவில் UK-வில் அமைந்துள்ள BODHI MULTIVERSE நிறுவனத்தின் நிறுவனர் ஆனந்த கணேஷ் கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

விழாவின் சிறப்பம்சமாக மாணவர்களின் அணிவகுப்பு, தேசப்பற்று பாடல்கள், சுதந்திர தின சிறப்புரை மற்றும் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இந்நிகழ்வில் மார்க்கெட் வட்டார ஜமாத்துல் உலமா சபையின் செயலாளர் மௌலானா அப்பாஸ் அலி இன்ஆமி ஹஜ்ரத், சால்ட் மண்டி அல்ஹாஜ் A.J. அலாவுதீன், சங்கிலியாண்டபுரம் மதனி பள்ளிவாசல் தலைவர் மற்றும் பொருளாளர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/KNv2yb8cLEr6BuJWcHPLyh
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments