திருச்சிராப்பள்ளி மாநகராட்சி உள்ளாட்சி தேர்தல் 2021க்கான மறுவரையறை செய்யப்பட்ட வார்டுகளுக்கான வாக்காளர் பட்டியலை மாநகராட்சி மைய அலுவலகத்தில், ஆணையர் முஜிபுர் ரகுமான், புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலை பொதுமக்கள் பார்வைக்கு (09.12.2021) வழங்கினார்.
 திருச்சிராப்பள்ளி மாநகராட்சி வார்டு எண்.1 முதல்65 வரை மறுவரையறை செய்யப்பட்ட வார்டுகளில் வாக்காளர்கள் மொத்தம் 7,74,415 உள¦ளார்கள்          ஆண் வாக்காளர்கள் 3,75,397, பெண் வாக்காளர்கள் 3,98,900 திருநங்கைகள்118 வாக்காளர்கள் உள்ளார்கள்என்ற விவரத்தினை ஆணையர் தெரிவித்தார்.

 இந்த வாக்காளர் பட்டியல் மாநகராட்சி மைய அலுவலகம் மற்றும் ஸ்ரீரங்கம், அரியமங்கலம், பொன்மலை மற்றும் கோ-அபிஷேகபுரம் கோட்ட அலுவலகங்களில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்சியில் உதவி ஆணையர்கள் தயாநிதி, நா.சண்முகம், அக்பர்அலி, கமலகண்ணன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/GdOnszdmVBK09MdCZKglbZ
டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn

 31 Oct, 2025
31 Oct, 2025                           61
61                           
 
 10 December, 2021
 10 December, 2021

Comments