சின்னக்கடை வீதி சந்திப்பில் உள்ள கிருஷணா துணிக்கடை, ஏபிஏ ஜுவல்லரி மாடியில் தங்க நகை பட்டறை ஹால் மார்க் முத்திரையிடும் இடத்தில் (மேல்மாடியில்) தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
பத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வந்தனர். தீ விபத்து ஏற்பட்டவுடன் அவர்கள் கீழே இறங்கி விட்டனர் .தங்க நகைகள் முத்திரையிடும் இடம் என்பதால் நகைகள் எவ்வளவு சேதமடைந்துள்ளதால் என்பது தீ முழுவதும் அணைத்து பிறகு தெரிய வரும். ஹால் மார்க் முத்திரையிடும் இடத்தில் அந்த . இயந்திரம் சூடான பொழுது தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என முதற்கட்ட தகவல்.


திருச்சியில் உள்ள முக்கிய நகை கடைகள் மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்து கூட கடைக்கு ஹால்மார்க் முத்திரை உள்ள நகைகள் வரும் அரசு அனுமதி பெற்ற ஹால்மார்க் முத்திரையிடும் இடம் என்பது குறிப்பிடத்தக்கது.தீயணைக்கும் படையினர் வந்து தீயை அணைத்து கொண்டுள்ளனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/KNv2yb8cLEr6BuJWcHPLyh
#டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn
 
 
 31 Oct, 2025
31 Oct, 2025                           7
7                           
 
 
 
 
 
 
 
 

 08 February, 2022
 08 February, 2022





 




 
             
             
             
             
             
             
             
             
             
            









Comments