திருச்சியில் உள்ள வைசன் எண்டர்பிரைசஸ் (ஃபயர் அண்ட் சேஃப்டி) நிறுவனம் சர்வீஸ் டெக்னீஷியன் மற்றும் டிரைவர் பணிக்கு ஆட்களைத் தேர்வு செய்கிறது. இப்பணிக்கு ஓட்டுநர் அனுபவத்துடன் 1-2 ஆண்டுகள் பணி அனுபவம் கொண்டவர்கள் மற்றும் +2, ஏதேனும் ஒரு டிப்ளமோ அல்லது ஐ.டி.ஐ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இப்பதவிக்கான மாதச் சம்பளம் ரூ. 15,000 மற்றும் அதற்கு மேல் வழங்கப்படும். தகுதியுடையவர்கள் தங்களின் சுயவிவரக் குறிப்பை (CV) 03.07.2026 முதல் 30.07.2026 வரை சமர்ப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் எண். 24, லட்சுமிபுரம், 2-வது தெரு, அரியமங்கலம், திருச்சி – 620 010 என்ற முகவரியிலோ அல்லது 8510329259 / 9443411852 என்ற தொலைபேசி எண்களிலோ உடனே தொடர்பு கொள்ளவும்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/KNv2yb8cLEr6BuJWcHPLyh
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav





Comments