நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட பெண் வேட்பாளர்கள் அனைவருக்கும் பேஷியல் ரூபாய் 1000 என்ற சிறப்பு சலுகை விளம்பரம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

திருச்சி கருமண்டபம் திண்டுக்கல் சாலையில் உள்ள SARA Beauty &Fitness zone இல் பிப்ரவரி 26,27 சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரண்டு நாட்கள் மட்டும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட பெண் வேட்பாளர்கள் அனைவருக்கும் இந்த சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

பார்லரின் உரிமையாளர் சரளா திவாகர் கூறுகையில்,
நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட பெண் வேட்பாளர்கள் பிரச்சாரத்தின்போது நகர் முழுவதும் அலைந்து திரிந்து இருப்பார்கள்.

அவர்களுக்கு வெயிலால் முகத்தில் ஏற்பட்டுள்ள கருமை தன்மையை போக்க 2,500 ரூபாய் பேஷியல் சிறப்பு சலுகையாக ஆயிரம் ரூபாய்க்கு வழங்கப்படும்.

தேர்தலில் போட்டியிட்ட அனைத்து பெண் வேட்பாளர்கள் இந்த சலுகையை பயன்படுத்திக் கொள்ளலாம் வெற்றி வேட்பாளர்கள் என்றில்லாமல் அனைத்து வேட்பாளர்களுக்கும் இந்த சலுகை பொருந்தும் சலுகையை பயன்படுத்திக் கொள்ள விரும்புபவர்கள் 9488998433 என்ற எண்ணை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/DRORMqDXhcJ0Jtt5Nojgze
டெலிகிராம் மூலமும் அறிய…
 
 
 31 Oct, 2025
31 Oct, 2025                           31
31                           
 
 
 
 
 
 
 
 

 27 February, 2022
 27 February, 2022





 




 
             
             
             
             
             
             
             
             
             
            









Comments