திருச்சி மாநகரில் குற்ற சம்பவங்கள் நடைபெறா வண்ணம் தடுக்கும் வகையில் மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக திருச்சி மாநகரில் முழுவதும் இன்று (18.04.2022) இரவு ரோந்து பணியில் உள்ள காவல்துறை அதிகாரிகள் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.


#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/HdeP1M74dJnKdGrH0YxsTa
#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO







Comments