திருச்சி நகரியம் கோட்டம் கன்டோன்மென்ட் பிரிவுக்குட்பட்ட SBI காலனி, ராயல் பாரடைஸ், அலமேலுமங்கை பிளாக், ஈஸ்ட் கேட் அப்பார்ட்மெண்ட், பத்மாவதி பிளாக், வின் பாரடைஸ் அப்பார்ட்மெண்ட்ஸ், ஜெயம் பாரடைஸ், கேசவ எமலார்டு அப்பார்ட்மெண்ட் மற்றும் ராகவேந்திரா ப்ளாக் ஆகிய பகுதிகளில் புதிய (AB Switch) காற்று திறப்பான் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளது.

இதனால் நாளை (24.08.2022) அன்று காலை 10 மணி முதல் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் செயற்பொறியாளர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO




            
            
            
            
            
            
            
            
            
            


Comments