Site Logo mobile
Search Icon
Mobile Gif
Upcoming Events

குழந்தைகளின் தனித்துவமான திறமைகளை கண்டறிய மிகப்பெரிய வாய்ப்பு

திருச்சில இருக்கீங்களா? அப்போ கண்டிப்பா talam.shop நடத்தும் பொருட்காட்சி பற்றி தெரிந்திருக்கும். குழந்தைகளின் தனித்துவமான திறமைகளை கண்டறிய மிகப்பெரிய வாய்ப்பு.

நாள் : 18th Sep – ஞாயிற்றுக்கிழமை, கலைஞர் அறிவாலயம், நேரம் : 10 AM to 6:00 PM. அனுமதி இலவசம். முன்பதிவு அவசியம் – https://forms.gle/XdSVJVySeUiXDcNJ9

ஆனந்தமாக அன்பு செல்ல குழந்தைகளுடன் ஞாயிற்று கிழமையை கொண்டாடிட குழந்தைகளின் தனித்திறமைகளை கண்டறிந்திட உள் விளையாட்டு போட்டிகள் ( ஒரு நாள் நம்ம செல்லங்களை செல் போனிடமிருந்து காப்போம் ). இதுவரை நாம் பயன்படுத்திடாத பலவகையான ஆரோக்கியத்திற்கு தேவையான பொருட்களை வாங்கிட, புதுமையான பொருட்களை வாங்கி உங்கள் நிறுவன பெயரில் விற்கவும், சில்லறையாகவும், மொத்தமாகவும் மற்றும் ஏற்றுமதி செய்யவும், Franchise என்று சொல்லப்படும் புதிய தொழில் வாய்ப்பினை பெறவும், வீட்டிலிருந்தே பெண்களுக்கான இயற்க்கை விவசாய பொருள்களை விற்பனை செய்யும் வாய்ப்புகளை பெற்றிடவும், அடுப்பில்லா சமையல் போட்டியில் கலந்துக்கொண்டு ஆரோக்கியத்திற்க்கான முதல் வழி பிறந்திட வழிவகுக்கவும், நம் ஆரோக்கியத்தை என்றும் காத்திட

கலைஞர் அறிவாலயத்தில் உங்களுக்காகவே நடைப்பெற இருக்கும் ஸ்ரீ ஜெயரங்கா ஆயுஷ் மருத்துவமனை வழங்கும் இலவச மருத்துவ முகாமில் கலந்துக்கொண்டு ஆரோக்கிய வாழ்வை பெற்றிடவும், 10000 ரூபாய் மதிப்புள்ள கேரளா டூர் பேக்கஜ் ஒரு நபருக்கு குலுக்கல் முறையில் பெற்றிடவும் வாய்ப்புகள் உள்ளன. இவ்வளவு சிறப்பம்சங்களை எங்கையும் பார்த்ததுண்டா!!! கண்டிப்பா இல்லைவாருங்கள் அனைவரும்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…    https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *