திருச்சி ஸ்ரீரங்கம் துணை மின் நிலையத்தில் நடைபெறும் மாதாந்திர பராமரிப்புப் பணிகளால் ஸ்ரீரங்கம் முழுவதும், மூலத்தோப்பு, மேலூா், வசந்தநகா், ரயில்வே ஸ்டேஷன் சாலை, கிழக்கு உத்திர வீதி, மேற்கு உத்திர வீதி
வடக்கு உத்திர வீதி, தெற்கு உத்திர வீதி, வடக்குச் சித்திரை வீதி, கிழக்குச் சித்திரை வீதி, தெற்குச் சித்திரை வீதி, மேற்குச் சித்திரை வீதி, அடையவளஞ்சான் தெருக்கள், பெரியாா் நகா்,
அம்மா மண்டபம் சாலை, வீரேஸ்வரம் மற்றும் சுற்றுப் பகுதிகளில் (19.11.2022) சனிக்கிழமை காலை 9.45 மணி முதல் மாலை 4.00 மணி வரை மின்சாரம் இருக்காது என்று ஸ்ரீரங்கம் மின்வாரிய கோட்ட செயற்பொறியாளா் ஆா்.செல்வம் தெரிவித்துள்ளார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO



            
            
            
            
            
            
            
            
            
            


Comments