தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வே.கணேசனின் மருமகனும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக இலக்கிய அணி நிர்வாகியுமான பொன்னர், இன்று திமுகவிலிருந்து விலகி

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். அப்போது, திருச்சி மாநகராட்சி முன்னாள் துணை மேயர் சினிவாசன் உடன் இருந்தார் .
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn






Comments