மலைப்பகுதியில் விளையும் பட்டர் ஃப்ரூட் என்னும் அவகேடோ பழத்தில் 25த்திற்கும் மேற்பட்ட சத்து பொருட்கள் அடங்கியுள்ளது. கொரோனா காலகட்டத்தில் மருத்துவர்களும் அவகேடோ பழத்தை சாப்பிட முதன்மையாக அறிவுறுத்தினார்கள்.
மேற்குத் தொடர்ச்சி மலைகளில் விளையும் அவகேடோ பழத்தை திருச்சி மக்களுக்காக குறைந்த விலையில் நேரடியாக வாங்கி கொடுக்கிறோம். அவகேடோ என்னும் பட்டர் பழத்தை பல மக்களுக்கும் சத்துப் பொருளாக டெலிவரி செய்கிறோம்.
https://docs.google.com/forms/d/e/1FAIpQLScTPY4Jv-CBzygPszXJI-TV9CfU3ACOWpqHUtAbjTp80408LQ/viewform
குறைந்த விலையில் கிலோ ரூ.190க்கு கொடுக்க தீர்மானித்து திருச்சி நகருக்குள் ப்ரீ ஹோம் டெலிவரி செய்ய பணியில் இறங்கியுள்ளோம். முன்பதிவுக்கு 9901965430 என்ற எண்ணுக்கு அழையுங்கள்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision
Comments