விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கலக கூட்டங்களை கலைப்பது தொடர்பாக திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் வி.வருண்குமார் தலைமையில் மாவட்ட ஆயுதப்படை காவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில், இன்று வெள்ளிக்கிழமை, நாளை சனிக்கிழமை ஆகிய இரண்டு நாட்களும், கலக கூட்டத்தை கலைப்பது தொடர்பாக பயிற்சி வழங்கப்படுகிறது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision




            
            
            
            
            
            
            
            
            
            


Comments