மதுரையில் பணியாற்றி வந்த ரயில்வே பெண் காவலர் ஜெயலட்சுமி தனது 8 வயது மகன், 7 வயது மகளுடன் மதுரை தேனூர் ரயில்வே தண்டவாளத்தில் ரயில் முன் பாய்ந்த தற்கொலை செய்து கொண்டார்.


20 நாள் மருத்துவ விடுப்பு கேட்டு இருந்த நிலையில், மருத்துவ விடுப்பை ரத்து செய்து உடல் தகுதி சான்று பெற்று உடனே திருச்சியில் பணியில் சேர கட்டாயப்படுத்தியதால் தான் தற்கொலைக்கான காரணம் என கூறப்படுகிறது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision







Comments