திருச்சிராப்பள்ளி கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் திருச்சி கோட்ட, சுப்ரமணியபுரம் கால்நடை மருந்தகத்திற்குட்பட்ட செம்பட்டு ஊராட்சியில் ஆட்கொல்லிநோய் தடுப்பூசி (PPR) பணி (30.04.2024) அன்று நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி, கால்நடை பராமரிப்பு துறை, திருச்சி கோட்ட, உதவி இயக்குநர் மரு.மு.மும்மூர்த்தி அவர்கள் தலைமை தாங்கினார். கால்நடை உதவி மருத்துவர் எஸ்.கணேஷ்.குமார், மற்றும் கால்நடை ஆய்வாளார் ஆகியோர் மூலம் 200 ஆடுகளுக்கு PPR தடுப்பூசி பணி மேற்கொள்ளப்பட்டது .

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision







Comments