Pet Galaxy நிறுவனம் சார்பில் வளர்ப்பு நாய்களுககான ஐஸ்கிரீம் அறிமுகப்படுத்துகிறது. வருகிற (25.08.2024) அன்று மாலை 6:00 மணி முதல் 7:00 வரை திருச்சி விமான நிலையம் அருகேயுள்ள மொராய் சிட்டியில் நடைபெற உள்ளது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக ஜிவிஎன் மருத்துவர் சக்தி யாதவ் மற்றும் ராயல் பேர்ல் மருத்துவர் ஜானகிராமன் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

 
 
 30 Oct, 2025
30 Oct, 2025                           132
132                           
 
 
 
 
 
 
 
 

 22 August, 2024
 22 August, 2024





 




 
             
             
             
             
             
             
             
             
             
            









Comments