திருச்சி தில்லைநகரில் உள்ள கழக முதன்மை செயலாளர் அலுவலகத்தில் கலைஞர் என்றொரு காவியம் நூல் வெளியீட்டு விழா பதிப்பகத்தின் உரிமையாளர் செந்தலை நெப்போலியன் தலைமையில் நடைபெற்றது.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கழக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிருவாகத்துறை அமைச்சருமான கே. என். நேரு அவர்கள் கலைஞர் என்றொரு காவியம் நூலை வெளியிட திரைப்பட இயக்குனர் எஸ்.ஏ. விஜயகுமார் பெற்றுக்கொண்டார்..

நிகழ்ச்சியில் மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி,மாநகர செயலாளரும்,மாநகர மேயருமான அன்பழகன், இளைஞர் அணி அமைப்பாளர் ஆனந்த், முத்துச்செல்வம் உட்பட கழக நிர்வாகிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

 
 
 31 Oct, 2025
31 Oct, 2025                           30
30                           
 
 
 
 
 
 
 
 

 12 September, 2024
 12 September, 2024





 




 
             
             
             
             
             
             
             
             
             
            









Comments