சாலைகளில் ஆபத்தான முறையில் மற்ற வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும், இருசக்கர வாகனத்தில் சாகசத்தில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி மாநகர காவல்துறை சார்பாக தெரிவித்துகொள்ளப்படுகிறது
trichycitypolice #BIKERS #bikestunt #bikeride #bikers #திருச்சிமாநகரகாவல் #bikephotography
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
Comments