ஒலிம்பிக் அகாடமியின் கட்டுமான பணிகளை பார்வையிட்ட அமைச்சர்.திருச்சி மாவட்டத்திற்கான ஒலிம்பிக்அகாடமியின் முதற்கட்ட கட்டுமானப் பணிகள் ரூ.50 கோடி மதிப்பீட்டில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு

ஆணையத்தின் சார்பில் திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட எலந்தப்பட்டியில் நடைபெற்று வருகிற பணிகளை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பார்வையிட்டு பணிகளை விரைவுப்படுத்துமாறு கேட்டுக் கொண்டார் இந்நிகழ்வில் கட்டிட பொறியாளர்கள் மற்றும் வல்லுநர்கள் உடன் இருந்தனர்.
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
https://t.me/trichyvision






Comments