திருச்சி மாவட்டம், முசிறி சார் ஆட்சியராக செல்வி. சுஷ்ரீ சுவாங்கி குந்தியா, இ. ஆ. ப. சார் ஆட்சியராக பொறுப்பேற்றார்.
இதற்கு முன்பு முசிறி கோட்டாட்சியராக பணியாற்றிய ஆரமுத சிவசேனா விபத்தில் இறந்ததை தொடர்ந்து இன்று பொறுப்பேற்றுள்ளார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments