அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை வரவேற்று, திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகில் எம்ஜிஆர் சிலை அருகே அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகளால் பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டிருந்தது.
இதனிடையே, அமமுக பேனரை மறைத்து அதற்குமேலேயே, திருச்சி மேற்கு தொகுதியில் எழுச்சி பயணம் மேற்கொள்ள வருகைதரும் எடப்பாடி பழனிச்சாமியை வரவேற்று அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் புகைப்படத்துடன் அதிமுக சார்பில் இன்றுமாலை பேனர் ஒட்டியுள்ளனர்.
அமமுக பேனரை மறைத்து அதிமுக பேனர் ஒட்டப்பட்டதை அறிந்து ஆத்திரமடைந்த அமமுகவினர் ஏராளமானோர் திரண்டுவந்து,
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments