முசிறியைச் சேர்ந்த பூவரசன் என்ற மாணவர் மணப்பாறையில் உள்ள வின்சென்ட் கல்லூரியில் தேர்வுஎழுதிவிட்டு தனது ஸ்கூட்டி வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அதேநேரம், ஆலம்பட்டிபுதூரைச் சேர்ந்த இளைஞர்கள் நான்கு பேர் காரில் மதுபோதையில் மணப்பாறை நோக்கி சென்றுகொண்டிருந்தனர், உற்சாக மிகுதியில் காரை வேகமாக இயக்கியதில் சென்டர் மீடியனைதான்டிச்சென்று எதிர் திசையில் வந்துகொண்டிருந்த கல்லூரி மாணவர் மீது மோதியது செம்பக இடத்திலேயே பூவரசு உயிரிழந்தார்.
கார் சாலையோர பள்ளத்தில் விழுந்து நின்றவுடன், காரில் இருந்த இளைஞர்கள் இளைஞர்களில் ஒரு இருவர் தப்பி நிலையில் இந்திய இருவரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். மணிகண்டம் போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
மதுபோதையில் காரை ஒட்டிய இளைஞர்கள் – பரிதாபகரமாக போன உயிர்

Comments