தமிழக வெற்றி கரகத்தில் இரண்டு கோடி உறுப்பினர்கள் என்ற இலக்கை எட்டும் வகையில் ஊருக்கு ஊர் வீதிக்கு வீதி வீட்டுக்கு வெற்றி பேரணையில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை பணியை தீவிரப்படுத்தும் விதமாக கழக உறுப்பினர்கள் சேர்க்கை அணியில் தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் பொறுப்பாளர்கள்
நியமிக்கப்பட்டனர் அந்த வகையில் திருச்சி மாவட்டத்தில் ஒன்பது சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒருங்கிணைப்பாளர் ஒருவர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆறு பேர் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments