திருச்சியைச் சேர்ந்த சமூகப் பணியாளரும் பத்மஸ்ரீ விருது பெற்றவருமான தாமோதரன் வாழ்க்கைப் பயணத்தைப் பதிவு செய்யும் “வாய்மை என்பது யாதெனின்” என்ற சுயசரிதை நூல் வெளியீட்டு விழா திருச்சியில் உள்ள ஹோட்டல் பிரீஸ் ரெசிடன்சியில் நடைபெற்றது

இந்நிகழ்வில் இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு புத்தகத்தை வெளியிட்டு, வாழ்த்துரை வழங்கினார்.
இவ்விழாவில் புத்தகத்தின் முதல் பிரதியை லயன் டேட்ஸ் இம்பேக்ஸ் பிரைவேட் லிமிடெட் நிர்வாக இயக்குநர் பொன்னுதுரை , முசிறி சட்டமன்ற உறுப்பினர் எ விக்னேஷ் .
கிராமாலயா CSR திட்ட இயக்குநர் டாக்டர் கீதா ஜெகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்

இந்த புத்தகம்
பத்மஸ்ரீ தாமோதரன் அவர்களின் 60 ஆண்டுகால சமூகப் பணிகள், கிராமப்புற மக்களுடனான ஈடுபாடு மற்றும் சுகாதாரம், குடிநீர் தொடர்பான அனுபவங்களை விவரிக்கிறது. இந்நிகழ்வில் சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள், அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொள்கின்றனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/KNv2yb8cLEr6BuJWcHPLyh
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments