தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பிரிவு அலுவலகமான சோமரசம்பட்டைஅலுவலகத்தில் பராமரிப்பில் ஏறத்தாழ 35000-க்கும் மேற்பட்ட மின் இணைப்பு உள்ளதால் மின் பாதிப்பு உள்ள நேரங்களில் பொதுமக்கள்

பெரும் அவதிப்பட்டு வருகின்றனர் பொதுமக்கள் நலன் கருதி இவ்வலுவலகத்தை இரண்டு பிரிவுகளாக பிரித்து ஒரு அலுவலகத்தை குழுமணியில் இருந்து செயல்படுத்த உயர்திரு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் அளிக்கப்பட்ட மனு .
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments