கே.சாத்தனூர் 110/11
மின் கி.வோ. துணைமின் நிலையத்திலிருந்து செல்லும் 11கி.வோ I.B காலனி மின்பாதையில் பராமரிப்பு பணிகள் செய்யவேண்டி உள்ளதால் 29.09.2025 திங்கட்கிழமை காலை 10:00 மணி முதல் மாலை 05:00 மணி வரை அம்மன் நகர், சுந்தர் நகர் (4,5.6.7 cross) ஆகிய பகுதிகளில் மேற்கண்ட நாளில் மின்விநியோகம் தடைபடும் என அன்புடன் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments