Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

BNI Emperor 16வது பதவியேற்பு விழா திருச்சியில் சிறப்பாக நடைபெற்றது

BNI உலகின் மிகப்பெரிய வணிக பரிந்துரை நெட்வொர்க் ஆகும் கடந்த 2018 மார்ச் 28ஆம் தேதி BNI Emperor தொடங்கப்பட்டது. 48243 – Referral Success, Rs.1961621126 – Business Generated, 67 – Members, 3106 – Visitors உள்ளனர். இது வணிகன் திறன்களை கூர்மைப்படுத்தவும் அது அர்த்தமுள்ள நீண்ட கால உறவுகளை வளர்க்கவும் மற்றும் வணிக வளர்ச்சியே அனுபவிக்கும் உதவுகிறது.

பிசினஸ் சந்தைகளில் பரிமாற்றம் மற்றும் வளர்ச்சிக்கு உலகப் புகழ்பெற்ற அமைப்பான BNI (பிஸினஸ் நெட்வொர்க் இன்டர்நேஷனல்), உலகளாவிய அளவில் 80 நாடுகளில் செயல்பட்டு வருகிறது. கடந்த 40 ஆண்டுகளாக பயணித்த இந்த அமைப்பில், திருச்சியில் தற்போது 16 சேப்டர்கள் செயல்பட்டு வருகிறார்கள்.

இந்த சேபர்களில் மொத்தம் 816 உறுப்பினர்கள் இணைந்து பிசினஸ் பரிமாற்றம் மற்றும் இணைப்புகளை ஏற்படுத்தி வருகின்றனர். உறுப்பினர்கள் இடையே விரிவான வணிக பரிமாற்றங்கள் மற்றும் புதிய வாய்ப்புகள் உருவாகி, நம்பகமான வணிக சமுதாயத்தை அமைத்துள்ளது.

இதில் சிறிய மற்றும் பெரிய வணிக உறுப்பினர்களை கொண்டுள்ளது.
இந்த bni emperor 6 மாதத்திற்கு ஒருமுறை நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பார்கள். இந்த 16வது பதவியேற்கும் விழா அக்டோபர் 02ஆம் தேதி ஹோட்டல் மேரியட்யில்  நடைபெற்றது. இவ்விழாவில் Subha Prabu (president), Senthil Kumar Kalimuthu ( Vice president), M.Mohamed Rafiq (secretary treasurer) ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டன. இதில் சிறப்பு விருந்தினராக விக்னேஷ் வித்யாலயாவின் சேர்மன் கோபிநாத் அவர்கள் கலந்து கொண்டார்.

இவர்களுடன் சேர்ந்து MEMBERSHIP TEAM – Alexander Abraham (GROWTH), S.Vasudevan (REFERALL CHECK), Nazir Ali (MENTOR), Sridhar (ATTENDANCE), C.Manikandan (APLICATION REVIEW);
LEAD VISITOR HOST – Liron Jarvis, Sakthi Arunan; TEAM LEADERS – Palaniselvam, Ramesh Raghunathan, Senthilkumar, Subramanian பதவியேற்றனர். மற்றும் MOHAMED YUSUF Senior Director Consultant, SMITHA SENTHIL SUPPORT AMBASSADOR மற்றும் தொழில் முனைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *