ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் நேற்று 08.10. 2025 உண்டியல்கள் திறக்கப்பட்டு பக்தர்களின் காணிக்கைகள் கணக்கிடப்பட்டத்தில் ரூபாய் 10515905/- தங்கம் 133.1கிராம் , வெள்ளி 2321கிராம், மற்றும் வெளிநாட்டு ரூபாய் தாள்கள் 304 எண்ணிக்கைகள் கிடைக்கப்பெற்றன.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision
Comments