தமிழ்நாடு அரசு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 21, 2025 அன்று பொது விடுமுறை தினமாக அறிவித்துள்ளது, எனவே பொதுக்களின் வேண்டுகோளுக்கு இணங்க வண்ணத்துப்பூச்சி பூங்கா 21.10.2025 (செவ்வாய்க்கிழமை) அன்று பார்வையாளர்களுக்காக திறக்கப்படும்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision
Comments