Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சியில் வாய்க்காலில் தென்பட்ட முதலை

திருச்சி பெட்டவாய்தலை சிறுகாடு தோப்பு பொய்யமணி வயல் வெளியில் இன்று 29.10.2025 காலை 8:00 மணியளவில் படத்தில் இருக்கக்கூடிய முதலையானது தென்பட்டது.

திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலையில் உய்யக்கொண்டான் வாய்க்கால் மூலம் வாழை தோப்பிற்கு சென்ற சுமார் 7 அடி நீள முதலையை திருச்சி வனத்துறையினர் லாவகமாக பிடித்தனர். முக்கொம்பு மேலணை வாத்தலை பகுதியில் லாக்திட்டு விநாயகா கேண்டீன் அருகே உள்ள கொள்ளிடம் ஆற்றில் பாதுகாப்பாக முதலையை விட்டனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *