திருச்சி
சிறுமியிடம் ஆபாச சைகை காட்டிய பிரபல ரவுடி போக்சோ சட்டத்தில் கைது

திருச்சி காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் மனோஜ். இவர் தனது 15 வயது மகளுடன் அரியமங்கலம் ரயில் நகர் பகுதியில் உள்ள ஒரு பேக்கரி கடைக்கு வந்திருந்தார். அப்போது அங்கு வந்த அரியமங்கலம் மலையப்பன் நகரைச் சேர்ந்த ரவுடியான குஜிலி என்ற ரங்கநாதன் (வயது 37) குடிபோதையில் அங்கு வந்தார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த அந்த சிறுமியிடம் பாலியல் ரீதியான சைகைகளை காட்டி பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இது குறித்து சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில் பொன்மலை அனைத்து மகளிர் போலீஸ் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து குஜிலி என்கின்ற ரெங்க நாதனை போக்ஸ்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். சரித்திர பதிவேடு குற்றவாளியான குயிலி என்கிற ரெங்கநாதன்

மீது கொலை முயற்சி உள்ளிட்ட ஏழு வழக்குகள் உள்ளன.
கடந்த சில மாதங்களாக சிறையில் இருந்த குயிலி என்கிற ரெங்கநாதன் இரண்டு நாட்களுக்கு முன் தான் ஜாமனில் வெளியே வந்தது குறிப்பிடத்தக்கது.
Visual send assignment WhatsApp
File name 11.06.2026 TVB ROWDY POCSO ARREST.mp4

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
https://www.facebook.com/share/15fQCjhASKm/
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
Threads
https://www.threads.net/@trichy_vision
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav






Comments