அடையாளம் காண உதவுங்கள்
கடந்த 18.10.2025 தேதி மாலை சுமார் 6 மணி அளவில் மதுரையில் இருந்து திருச்சி நோக்கி வந்த ஏதோ ஒரு ரயிலில் சுமார் 35 வயது மதிக்க தக்க ஆண் நபர் அம்மாபேட்டை அருகே உள்ள ரயில்வே தண்டவாளத்தில் நடந்து சென்ற போது ரயில் மோதி சுய நினைவற்ற நிலையில் அங்கிருந்த பொதுமக்கள்  108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு சிகிச்சையில் இருந்தவர் 30.10.2025 அதிகாலை இறந்துவிட்டார். மேற்படி நபரை பற்றி தகவல் தெரிந்தால் தெரிவிக்க வேண்டிய தொலைபேசி எண் ஸ்டாலின் சிறப்பு உதவி ஆய்வாளர் ரயில்வே காவல் நிலையம் திருச்சிராப்பள்ளி
108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு சிகிச்சையில் இருந்தவர் 30.10.2025 அதிகாலை இறந்துவிட்டார். மேற்படி நபரை பற்றி தகவல் தெரிந்தால் தெரிவிக்க வேண்டிய தொலைபேசி எண் ஸ்டாலின் சிறப்பு உதவி ஆய்வாளர் ரயில்வே காவல் நிலையம் திருச்சிராப்பள்ளி
9080563321
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
 
 
 30 Oct, 2025
30 Oct, 2025                           4
4                           
 
 
 
 
 
 
 
 

 30 October, 2025
 30 October, 2025





 




 
             
             
             
             
             
             
             
             
             
            






Comments