இன்று, திருச்சிராப்பள்ளி பட்டர்ஃப்ளைஸ் ரோட்டரி கிளப்பின் தலைவர் டாக்டர் எஸ். நித்யா மற்றும் செயலாளர் எம். ரேவதி அவர்கள், thalakudi அரசு உயர்நிலைப் பள்ளியில் முதல் இடம் பெற்ற மாணவர்களையும், 450-க்கும் மேற்பட்ட மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களையும் பாராட்டி கௌரவித்தனர்.

ரோட்டேரியன் டாக்டர் எஸ். நித்யா அவர்கள் மாணவர்களுக்கு பணப் பரிசு, பதக்கங்கள் மற்றும் பரிசுப் பொருட்களை வழங்கினார். இந்த நிகழ்வின் மூலம் மாணவர்களின் கல்விச் சாதனைகள் பாராட்டப்பட்டு ஊக்குவிக்கப்பட்டன.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
https://www.facebook.com/share/15fQCjhASKm/
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
Threads
https://www.threads.net/@trichy_vision
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments